இந்த 'IMF கண்காணிப்பான்' எனப்படுவது இலங்கை அரசாங்கம் 2023ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டத்துடன் செயற்படுத்த இணங்கிய உறுதிமொழிகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் ஒரு ஒன்லைன் சாதனமாகும். இது மாதாந்தம் இற்றைப்படுத்தப்படுவதுடன் கடைசியாக 2024
Raj is a twat
Improving Democracy Improving Democracy Improving Democracy Improving Democracy Improving DemocracyImproving DemocracyImproving Democracy Improving Democracy Improving Democracy Improving Democracy Improving Democracy
Relief for the People Relief for the People Relief for the People Relief for the People Relief for the People Relief for the People Relief for the People Relief for the People Relief for the People Relief for the People Relief for the People Relief for the People
கட்டமைப்பு வரையறைகள்கட்டமைப்பு வரையறைகள்
நிறைவேற்றப்பட்டது
"அரசாங்கத்தின் முழு ஆதரவோடு சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்க வேண்டும் எனவும், தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் முழு ஆதரவோடு கட்டாயமாக்கப்படும்"
நிறைவேற்றப்பட்டது
"கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் செயல்த்திறனைக் கொண்டுவரும் வகையில் கிராம அபிவிருத்தி, சுற்றுலாத்துறை, மலையத் தோட்டங்கள், ஆய்வுத்துறை, கட்டிட நிர்மானப் பணிகள், ஏற்றுமதிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து ஒரு நிறுவனம் நிறுவப்படும்"
வரவுசெலவுத்திட்ட உரை 2021: "சுற்றுலாத் துறைக்காக, சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை போன்ற 5 நிறுவனங்கள் காணப்படும் அதேவேளை, தெங்குக் கைத்தொழில் துறைக்காக தெங்குப் பயிர்ச்செய்கை மற்றும் இணைந்த கைத்தொழில்கள் அபிவிருத்தி அதிகார சபை போன்ற நிறுவனங்கள் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றினை இணைந்த நிறுவனக் கட்டமைப்பொன்றாக உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற வகையிலான ஆராய்ச்சிகளுக்காக செலவிடப்படும் வளங்களை முகாமை செய்வதற்கு தேசிய ஆராய்ச்சி பேரவையுடன் இணைந்த வகையில் ஆராய்ச்சி நிறுவகங்களை இயக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது." [பக்கம் 36]
நிறைவேற்றப்பட்டது
"ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான அனைவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும்இ சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப அவர்களுக்கு தண்டனை வழங்கவும் சுயாதீனமான ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும்"
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு (Pஊழஐ) அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 செப்டெம்பர் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் நிறுவப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இந்த ஆணைக்குழுவின் காலத்தை இரண்டு முறை நீட்டித்தார் - மார்ச் 2020 மற்றும் செப்டம்பர் 2020. இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை பெப்ரவரி 2021 அன்று சமர்ப்பித்துள்ளது. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மூலம்:
1. ஆணைக்குழு நிறுவுதல:
http://documents.gov.lk/files/egz/2019/9/2141-88_E.pdf
2. ஆணைக்குழு கால நீடிப்பு:
http://documents.gov.lk/files/egz/2020/3/2167-05_E.pdf
http://documents.gov.lk/files/egz/2020/9/2191-45_E.pdf
நிறைவேற்றப்பட்டது
01-Feb-21
"பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கைதிகளின் குற்றச்சாட்டhனது மூன்று மாதங்களுக்குள் நிரூபிக்கப்படும் அல்லது அவர்களை விடுதலை செய்தல்"
இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.
பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மீதான குற்றப்பத்திரிகையோ அல்லது விடுதலையோ இந்த அரசாங்கத்ம் பதிவிக்கு வந்து மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக, இந்த வாக்குறுதி மீறப்பட்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்டது
12-Oct-21
"தேசிய கொள்வனவு முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதோடு விதிமுறைகளைக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்தப்படும்"
நிறைவேற்றப்படாத
"நிதி சார்ந்த குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் மோசடிகள் குறித்தான விகாரணைகளை மேற்கொள்வதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றினை நிறுவுதல்"
இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும், நீதியமைச்சரினால் விசேட முதல்நிலை நீதிமன்றம் தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. நீதியமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் செயற்படுவதற்கு அமைச்சரவையினால் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அதன் தலைவராக கலாநிதி ருவான் பெர்னாண்டேர் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அவர்கள் நியமிக்கஜபட்டார். இந்த குழு நாட்டிற்குள் சட்டத்தை தாமதப்படுத்தும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தும்.
நிறைவேற்றப்படாத
12-Oct-21
"அரச வியாபார நிறுவனங்கள் எதுவும் தனியார் மயமாக்கப்படமாட்டாது"
வரவுசெலவுத்திட்ட உரை 2021: "வர்த்தக நடவடிக்கைகளில் அரச துறையினைவிட தனியார் துறை முன்னணியில் திகழ்கின்றது. இதற்கு மாற்று வழிமுறையாக அரச தொழில் முயற்சிகளை தனியார் மயப்படுத்த முடியாது. பதிலாக அவசியமான அரச துறை தலையீடுகளுடன் தனியார் துறை போன்று அரச தொழில் முயற்சிகளுக்குத் தேவையான முகாமைத்துவ சுதந்திரத்தினை வழங்குவதன் மூலம் சந்தை போட்டித் தன்மை அதேபோன்று நுகர்வோர் சேம நலன் என்பவற்றினை அதிகரிக்க முடியுமென்பது தெளிவாகும். எனவே, பல்வேறு துறைகளில் அரச தொழில் முயற்சிகளின் வர்த்தக சுயாதீனத்தினை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அரச சுயாதிக்கத்தினை வழங்குவதற்கான ஒழுங்குறுத்துகை திட்டமொன்றினை முன்வைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 35]
இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.
நிறைவேற்றப்படாத
12-Oct-21
"பணம் சார்ந்த விடயங்களில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசாங்கம் கருதும் நிறுவனங்களுக்கான விசேட கண்காணிப்புத் திட்டமொன்றினை திறைசேரி நடைமுறைப்படுத்தும்"
நிலுவையில் உள்ளது
"அரசதுறையினருக்கான வாகனங்களை விலைகொடுத்து வாங்குதல் (அமைச்சர்களுக்கான வாகனங்களை வாங்குதல் உட்பட) மற்றும் பலதரப்பட்ட அலுவலக வசதிகளை வழங்கும் பொருட்களை வாங்குதல் போன்றவற்றை 3 வருடங்களுக்கு நிறுத்துத"
நிலுவையில் உள்ளது
"பொது மக்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களது ஈடுபாட்டுடன் புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்கான பாராளுமன்றத் தேர்வுக் குழு ஒன்று நியமிக்கப்படும்"
இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.
நிலுவையில் உள்ளது
12-Oct-21
"அரச வியாபார நிறுவனங்கள் வணிக ரீதியாக நிலைத்திருக்கக் கூடியவை என்பதனையும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களானது உலகலாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளையும், அறிவுபூர்வமான அனர்த்த முhகமைத்துவ உத்திகளைக் கடைபிடிப்பதனையும் உறுதி செய்வதற்கு தேசிய வியாபார நிறுவனங்களின் அதிகாரசபை ஒன்று நிறுவப்படும்"
இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.
நிலுவையில் உள்ளது
12-Oct-21
"தேர்தல் தொடர்பான செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வன்முறைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கவும் கூடிய வகையில் புதியதொரு சட்டத்தை இயற்றுதல்"
இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.
ஒக்டோபர் 12 ஆம் தேதி வரை, 'தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறையின் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும் தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும்' பாராளுமன்றத்தின் தெரிவுக்குழுவால் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த வாக்குறுதி தொடர்பான உள்ளடக்கம் 12 ஒக்டோபர் 2021 வரையிலான காலப்பகுதியில் கொண்டு வரப்படவில்லை.
நிலுவையில் உள்ளது
12-Oct-21
"அனைத்து அரச வங்கிகள், அரச நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத் தாபனங்களின் தடயவியல் கணக்காய்வுகளை நடத்துவதற்கும், ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக’;காய்வுத் தரங்களைப் பயன்படுத்தி கணக்காய்வு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைஉரிய நேரத்தில் சமர்ப்பிப்பது முக்கியமான விடயமாகக் கொள்ளப்படும்."
இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.
நிலுவையில் உள்ளது
12-Oct-21
நிலுவையில் உள்ளது
05-Oct-23
"அரச நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிப்பதனை கட்டாயமான விடயமாக்குதல்"
தெரியவில்லை
"ஜனாதிபதியின் தலைமையின் கீழ் மதங்களுக்கு இடையிலான ஆலோசனைக் குழு ஒன்றினை நியமித்தல்"
இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.
தெரியவில்லை
12-Oct-21
"பொருத்தமான நிலப் பயன்பாட்டுக் கொள்கைகளை தயாரிப்பதற்கு தேசிய நில ஆணைக்குழு ஒன்றினை நிறுவுதல்"
இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.
தேசிய காணி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுமானால், அது அரச காணி தொடர்பான கொள்கைகளை வகுக்கும், ஆனால் இத்தகைய கொள்கைகள் தனியார் காணிகளுக்குப் பொருந்தாது. தேசிய காணி ஆணைக்குழுவில், அனைத்து மாகாண சபைகளின் பிரதிநிதிகள், மற்றும் இயற்கை வள முகாமைத்துவம் தொடர்பான அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்நுட்ப செயலாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்ஃஇணைத்துக்கொள்ளப்படுவார்கள் . நில பயன்பாடு, வனப்பகுதி, மண், காலநிலை, சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் பொருளாதார நம்பகத்தன்மை என்பன தொடர்பான சாதாரண கட்டமைப்பு மற்றும் நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப மற்றும் சமூக-பொருளாதார அடிப்படையில் கொள்கைகள் உருவாக்கப்படும்.
இந்த ஆணைக்குழுவை நிறுவுவதற்கு 1992 இல் ஒரு சட்டமூலத்தின் மூலம் முயற்சிக்கப்பட்டாலும் மற்றும் 1994 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் இம்முயற்சியானது இடைநிறுத்தப்பட்டது.
தெரியவில்லை
12-Oct-21
"புலனாய்வ அமைப்புக்கள்இ ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் எவ்pதமான அரசியல் தலையீடுகளும் அற்ற முறையில் அச்சமின்றி சுயகௌரவத்துடன் தமது பணிகளில் ஈடுபடக் கூடிய வகையில் சட்டப் பாதுகாப்பு வழங்குதல்"
இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.
தெரியவில்லை
12-Oct-21

Please submit your details to subscribe for Manthri.lk newsletter.